Tuesday, May 20, 2008

ஒன்னுமே புரியல

இந்த லூசு sharan has no other job எப்போ பார்த்தாலும் புரியாத இங்கிலீஷ் ல ,லொட லொட னு வேற வேலை இல்ல போல . விடுங்க டா செம் வந்தா என்ன ? என்ஜாய் பண்ணுவோம்(Afterall v should learn to enjoy n appreciate good comedies) . எவலோவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டோமா .Lets leave that மேட்டர்.அப்புறம் இந்த மாதிரி பயங்கர இங்கிலீஷ் பேசுற பசங்கள இந்த blog ல இருந்து தூக்கணும் னு நான் suggest் பண்ணுறேன் . ஒன்னு புரியுற இங்கிலீஷ் ல பேசு இல்லாட்டி ...............
என்ன பத்தி தெரியும் ல ..
BE CAREFUL

No comments:

©CSE H-batch CEG 2007

©CSE H-batch CEG 2007